• Apr 04 2025

திருமலையில் நோர்வே நாட்டுப் பெண் எடுத்த விபரீத முடிவு - தவிக்கும் 4 மாதக் குழந்தை

Chithra / Jul 26th 2024, 1:29 pm
image


திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துவரங்காடு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை  மாய்த்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.

நோர்வே நாட்டின் பிரஜாவுரிமையை கொண்ட ரீனாசிறில் என்ற 32 வயதுடைய 4 மாத குழந்தையின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நோர்வே நாட்டில் வசித்து வந்த இவர் ஒரு வருடத்துக்கு முன்னர் இலங்கைக்கு வந்து திருமணம் செய்து திருகோணமலையில் கணவனுடன் வசித்து வந்ததுள்ளார்.

பின்னர் குடும்பமாக நோர்வே நாட்டுக்குச் செல்ல இருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமலையில் நோர்வே நாட்டுப் பெண் எடுத்த விபரீத முடிவு - தவிக்கும் 4 மாதக் குழந்தை திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துவரங்காடு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை  மாய்த்துள்ளார்.இச் சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.நோர்வே நாட்டின் பிரஜாவுரிமையை கொண்ட ரீனாசிறில் என்ற 32 வயதுடைய 4 மாத குழந்தையின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நோர்வே நாட்டில் வசித்து வந்த இவர் ஒரு வருடத்துக்கு முன்னர் இலங்கைக்கு வந்து திருமணம் செய்து திருகோணமலையில் கணவனுடன் வசித்து வந்ததுள்ளார்.பின்னர் குடும்பமாக நோர்வே நாட்டுக்குச் செல்ல இருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now