• May 17 2024

இணையத்தைக் கலக்கும் ஐஸ்வர்யா தத்தாவின் அனல் பறக்கும் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோசூட்!SamugamMedia

Sharmi / Feb 25th 2023, 4:44 pm
image

Advertisement

'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் ஐஸ்வர்யா தத்தா.



இவர் நடித்த முதல் படமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து 'பாயும் புலி', 'அச்சாரம்', 'ஆறாது சினம்', 'சத்ரியன்', 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' என 2015 முதல் 2018 வரை சில படங்களில் நடித்திருந்தார்.



ஆனால் முதல் படம் அளவிற்கு கூட மற்ற படங்கள் ஓடவில்லை இந்த படங்கள் எப்பொழுது வந்தது எப்பொழுது போனது என்று யாருக்கும் தெரியாது.

இந்நிலையில் சில கால இடைவெளியின் பின்னர் பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ஏராளமான ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அதேவேளை இடையிடையே சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் சில இன்று தனது லேட்டஸ் போட்டோஸ்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.



இணையத்தைக் கலக்கும் ஐஸ்வர்யா தத்தாவின் அனல் பறக்கும் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோசூட்SamugamMedia 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் ஐஸ்வர்யா தத்தா.இவர் நடித்த முதல் படமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து 'பாயும் புலி', 'அச்சாரம்', 'ஆறாது சினம்', 'சத்ரியன்', 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' என 2015 முதல் 2018 வரை சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் முதல் படம் அளவிற்கு கூட மற்ற படங்கள் ஓடவில்லை இந்த படங்கள் எப்பொழுது வந்தது எப்பொழுது போனது என்று யாருக்கும் தெரியாது.இந்நிலையில் சில கால இடைவெளியின் பின்னர் பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ஏராளமான ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.அதேவேளை இடையிடையே சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.இந்நிலையில் சில இன்று தனது லேட்டஸ் போட்டோஸ்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.குறித்த படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement