• Jun 26 2024

யூரோ கிண்ணப் போட்டியில் அதிவேக கோல் அல்பேனியாவின் நெடிம் பஜ்ராமி 23 வினாடிகளில் அடித்தார்

Tharun / Jun 16th 2024, 5:47 pm
image

Advertisement

இத்தாலிக்கு எதிரான யூரோகிண்ண  போட்டியில் குரூப்  அல்பேனியாவின்  வீரர் நெடிம் பஜ்ராமி  23 வினாடிகளுக்குப் பிறகு கோல் அடித்து  முந்தைய சாதனையை முறியடித்தார்.

11வது நிமிடத்தில் இத்தாலி வீரர் அலெஸாண்ட்ரோ பாஸ்டோனி  ஒரு கோல் அடித்து சமப்படுத்தினா.  ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, நிக்கோலோ பரேல்லா, கோல் அடித்து நடப்பு சம்பியனான  இத்தாலியை  முன்னிலைப்படுத்தினார்.  ஆட்ட நேர இறுதியில் 2  - 1 இன்ற கோல் கணக்கில்  இத்தாலி வென்றது. குரோஷ்யாவை  எதிர்த்து விளையாடிய ஸ்பெய்ன்  3 -  0 என்ற கோல் கணக்கில் வெற்றி  பெற்றது.

யூரோ கிண்ணப் போட்டியில் அதிவேக கோல் அல்பேனியாவின் நெடிம் பஜ்ராமி 23 வினாடிகளில் அடித்தார் இத்தாலிக்கு எதிரான யூரோகிண்ண  போட்டியில் குரூப்  அல்பேனியாவின்  வீரர் நெடிம் பஜ்ராமி  23 வினாடிகளுக்குப் பிறகு கோல் அடித்து  முந்தைய சாதனையை முறியடித்தார்.11வது நிமிடத்தில் இத்தாலி வீரர் அலெஸாண்ட்ரோ பாஸ்டோனி  ஒரு கோல் அடித்து சமப்படுத்தினா.  ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, நிக்கோலோ பரேல்லா, கோல் அடித்து நடப்பு சம்பியனான  இத்தாலியை  முன்னிலைப்படுத்தினார்.  ஆட்ட நேர இறுதியில் 2  - 1 இன்ற கோல் கணக்கில்  இத்தாலி வென்றது. குரோஷ்யாவை  எதிர்த்து விளையாடிய ஸ்பெய்ன்  3 -  0 என்ற கோல் கணக்கில் வெற்றி  பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement