• Dec 03 2024

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இலங்கை தொடர்பில் அலி சப்ரி உரை...!samugammedia

Sharmi / Jan 23rd 2024, 1:22 pm
image

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கிய நிகழ்வுகளில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி பங்கேற்கவுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் யூனியனில் இன்றையதினம்(23) உரையாற்றுவதற்கு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் அலி சப்ரி தனது உரையில் பொருளாதார மீட்சிக்கான இலங்கையின் பாதை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இலங்கை தொடர்பில் அலி சப்ரி உரை.samugammedia இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கிய நிகழ்வுகளில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி பங்கேற்கவுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் யூனியனில் இன்றையதினம்(23) உரையாற்றுவதற்கு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அமைச்சர் அலி சப்ரி தனது உரையில் பொருளாதார மீட்சிக்கான இலங்கையின் பாதை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement