எதிர்வரும் தேர்தல்களில் ரணிலுடன் கூட்டணி சேரப்போவதில்லை என ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள முயற்சிக்கப்படுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாடாளுமன்றில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டில் விவசாயத்துறைக்கான முக்கியத்துவம் குறைந்துள்ளதாகவும் இது பாரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது.
நாட்டுக்கு இளம் விவசாய தொழில்முனைவோரின் பங்களிப்பு அவசியமாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
எதிர்வரும் தேர்தல்களில் ரணிலுடன் கூட்டணி. திலித் ஜயவீர வெளியிட்ட தகவல் எதிர்வரும் தேர்தல்களில் ரணிலுடன் கூட்டணி சேரப்போவதில்லை என ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள முயற்சிக்கப்படுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், நாடாளுமன்றில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், நாட்டில் விவசாயத்துறைக்கான முக்கியத்துவம் குறைந்துள்ளதாகவும் இது பாரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது.நாட்டுக்கு இளம் விவசாய தொழில்முனைவோரின் பங்களிப்பு அவசியமாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்