• May 17 2024

கிளிநொச்சி மகாவித்தியாலய விளையாட்டுப் போட்டியில் கராத்தே கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்

Tharun / May 2nd 2024, 9:44 pm
image

Advertisement

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.


குறித்த போட்டிகளானது பாடசாலை முதல்வர் இளவேந்தி தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன் இந்த  போட்டி நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலாளர் T.முகுத்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.


குறித்த நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.


இதன்போது இடம்பெற்ற இடைவேளை நிகழ்வில் குறித்த பாடசாலை மாணவர்களால் கராத்தே கலைக் கண்காட்சியும் இடம்பெற்றது.


இதன்போது, கராத்தே தற்காப்பு கலை மூலம் நிகழ்வில் அசத்திய மாணவர்களை பலரும் பாராட்டுகின்றனர்.


கிளிநொச்சி மகாவித்தியாலய விளையாட்டுப் போட்டியில் கராத்தே கண்காட்சியில் அசத்திய மாணவர்கள் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.குறித்த போட்டிகளானது பாடசாலை முதல்வர் இளவேந்தி தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன் இந்த  போட்டி நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலாளர் T.முகுத்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.குறித்த நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.இதன்போது இடம்பெற்ற இடைவேளை நிகழ்வில் குறித்த பாடசாலை மாணவர்களால் கராத்தே கலைக் கண்காட்சியும் இடம்பெற்றது.இதன்போது, கராத்தே தற்காப்பு கலை மூலம் நிகழ்வில் அசத்திய மாணவர்களை பலரும் பாராட்டுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement