• Sep 20 2024

புங்குடுதீவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு!

Tamil nila / Jan 22nd 2023, 8:13 pm
image

Advertisement

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்  கனடா நடாத்திய சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வானது இன்று (22) புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தில் இடம்பெற்றது.

 



புங்குடுதீவு பிரதேசத்திற்குட்பட்ட 5 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 40 க்கு மேற்பட்ட க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவ மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.

 






ஓய்வுநிலை அதிபரும் புங்குடுதீவு நயினாதீவு பல நோக்கு கூட்டறவு சங்க தலைவருமான  S.K சண்முகலிங்கம், சிறப்பு விருந்தினர்களாக அரியபுத்திரன் பகீரதன்  (செயளாளர் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்) , கருணாகரன் நாவலன்  (சூழகம் அமைவனத்தின் செயளாளர் , வேலணை பிரதேச சபை உறுப்பினர்) , குணராஜா உதயராஜா  (புங்குடுதீவு பழைய மாணவர் சங்க உபதலைவர்) அவர்களும்சங்கரலிங்கள் சதானந்தலிங்கம் (கனடா பழைய மாணவர் சங்க ஆலோசகர்)  கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.




மேலும் இவ் நிகழ்வில் மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

புங்குடுதீவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்  கனடா நடாத்திய சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வானது இன்று (22) புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தில் இடம்பெற்றது. புங்குடுதீவு பிரதேசத்திற்குட்பட்ட 5 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 40 க்கு மேற்பட்ட க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவ மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர். ஓய்வுநிலை அதிபரும் புங்குடுதீவு நயினாதீவு பல நோக்கு கூட்டறவு சங்க தலைவருமான  S.K சண்முகலிங்கம், சிறப்பு விருந்தினர்களாக அரியபுத்திரன் பகீரதன்  (செயளாளர் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்) , கருணாகரன் நாவலன்  (சூழகம் அமைவனத்தின் செயளாளர் , வேலணை பிரதேச சபை உறுப்பினர்) , குணராஜா உதயராஜா  (புங்குடுதீவு பழைய மாணவர் சங்க உபதலைவர்) அவர்களும்சங்கரலிங்கள் சதானந்தலிங்கம் (கனடா பழைய மாணவர் சங்க ஆலோசகர்)  கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.மேலும் இவ் நிகழ்வில் மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement