• Jun 02 2025

ஜூன் மாத எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Chithra / Jun 1st 2025, 12:23 pm
image


ஜூன் மாதத்தில் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

எரிவாயு விலை திருத்தம் இம்மாதம் மேற்கொள்ளப்படாது என்று நிறுவனத்தின் தலைவர் நிரோஷன் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தற்போது நடைமுறையில் இருக்கும் விலையின் அடிப்படையிலேயே இம்மாதமும் லாஃப்ஸ் எரிவாயு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திலும் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று நேற்றையதினம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

ஜூன் மாத எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு ஜூன் மாதத்தில் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.எரிவாயு விலை திருத்தம் இம்மாதம் மேற்கொள்ளப்படாது என்று நிறுவனத்தின் தலைவர் நிரோஷன் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, தற்போது நடைமுறையில் இருக்கும் விலையின் அடிப்படையிலேயே இம்மாதமும் லாஃப்ஸ் எரிவாயு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திலும் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று நேற்றையதினம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement