• Feb 07 2025

கண்டியில் சிக்கிய மேலும் ஒரு சொகுசு வாகனம்!

Chithra / Nov 17th 2024, 12:42 pm
image


கண்டியில் கடந்த காலங்களில் பல சொகுசு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நேற்று (16) மற்றுமொரு நவீன சொகுசு டிஃபென்டர் ஜீப் வண்டி ஒன்று கண்டி தலைமையக பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் கண்டியில் உள்ள முன்னணி மீன் விற்பனை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

பதில் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த நேரடி முறைப்பாடுக்கமைய இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கண்டியில் சிக்கிய மேலும் ஒரு சொகுசு வாகனம் கண்டியில் கடந்த காலங்களில் பல சொகுசு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நேற்று (16) மற்றுமொரு நவீன சொகுசு டிஃபென்டர் ஜீப் வண்டி ஒன்று கண்டி தலைமையக பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.குறித்த வாகனம் கண்டியில் உள்ள முன்னணி மீன் விற்பனை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.பதில் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த நேரடி முறைப்பாடுக்கமைய இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement