• Sep 22 2024

அம்பாறை மாவட்டத்தில் அனுரகுமார வெற்றி!

Tamil nila / Sep 22nd 2024, 11:30 am
image

Advertisement

ஜனாதிபதித் தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் வெளியாகிகொண்டிருக்கும் நிலையில், நாடளவிய ரீதியில், இதுவரை வெளியாகி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 

அம்பாறை  மாவட்டத்தில் மொத்தமாக  அனுரகுமார திஸ்ஸநாயக்க  60,292  வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார். 

மேலும்  சஜித் பிரேமதாச  53,410 வாக்குகளும் ரணில் விக்கிரமசிங்க 18577 வாக்குகளும் நாமல் ராஜபக்ச 5630 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் அனுரகுமார வெற்றி ஜனாதிபதித் தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் வெளியாகிகொண்டிருக்கும் நிலையில், நாடளவிய ரீதியில், இதுவரை வெளியாகி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அம்பாறை  மாவட்டத்தில் மொத்தமாக  அனுரகுமார திஸ்ஸநாயக்க  60,292  வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார். மேலும்  சஜித் பிரேமதாச  53,410 வாக்குகளும் ரணில் விக்கிரமசிங்க 18577 வாக்குகளும் நாமல் ராஜபக்ச 5630 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement