• Oct 01 2024

மாகாண விவசாய திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்! SamugamMedia

Tamil nila / Mar 22nd 2023, 7:28 am
image

Advertisement

கிழக்கு மாகாண ஆளுநர்  அனுராதா யஹம்பத் அவர்களினால் நேற்று(21)  மாலை  மாகாண விவசாயப் பணிப்பாளராக .எம்.எஸ்.ஏ.காலிஸ் நியமிக்கப்பட்டார்.


 இவர் முன்னர் அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளராக கடமையாற்றினார். மாகாண விவசாயப் பணிப்பாளராக கடமையாற்றிய  கலாநிதி மொஹமட் ஹுசைன் ஓய்வு பெற்றதன் காரணமாக குறித்த  பதவி வெற்றிடமாகவே இருந்தது. இதற்கான நியமனம் திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.


இதில் ​​மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மாகாண விவசாய திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம் SamugamMedia கிழக்கு மாகாண ஆளுநர்  அனுராதா யஹம்பத் அவர்களினால் நேற்று(21)  மாலை  மாகாண விவசாயப் பணிப்பாளராக .எம்.எஸ்.ஏ.காலிஸ் நியமிக்கப்பட்டார். இவர் முன்னர் அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளராக கடமையாற்றினார். மாகாண விவசாயப் பணிப்பாளராக கடமையாற்றிய  கலாநிதி மொஹமட் ஹுசைன் ஓய்வு பெற்றதன் காரணமாக குறித்த  பதவி வெற்றிடமாகவே இருந்தது. இதற்கான நியமனம் திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.இதில் ​​மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement