• Sep 29 2024

தேசிய மட்ட பளு தூக்கல் போட்டி- திருமலை மாணவிகள் சாதனை!

Tamil nila / Sep 29th 2024, 9:54 pm
image

Advertisement

பொலன்னறுவையில் கடந்த 27 ஆம் திகதி பாடசாலைகளுக்கிடையிலான 2024 தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் 17 வயது பிரிவின் கீழ் தி/சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி சி.கிசோத்திகா தங்கப் பதக்கத்தையும் ,20 வயது பிரிவின் கீழ் தி/சாம்பல்தீவு மகா வித்தியாலய மாணவி சி. கதுர்சிகா வெள்ளி பதக்கத்தையும் , தி/சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி வி.பிரீசா வெண்கலப் பதக்கத்தையும் பெற்று பாடசாலைக்கும் திருகோணமலைக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர்.


இம் மாணவிளை கே.உமா சுதன்  திறன்பட பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மட்ட பளு தூக்கல் போட்டி- திருமலை மாணவிகள் சாதனை பொலன்னறுவையில் கடந்த 27 ஆம் திகதி பாடசாலைகளுக்கிடையிலான 2024 தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் 17 வயது பிரிவின் கீழ் தி/சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி சி.கிசோத்திகா தங்கப் பதக்கத்தையும் ,20 வயது பிரிவின் கீழ் தி/சாம்பல்தீவு மகா வித்தியாலய மாணவி சி. கதுர்சிகா வெள்ளி பதக்கத்தையும் , தி/சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி வி.பிரீசா வெண்கலப் பதக்கத்தையும் பெற்று பாடசாலைக்கும் திருகோணமலைக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர்.இம் மாணவிளை கே.உமா சுதன்  திறன்பட பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement