• Mar 13 2026

திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய அரியநேத்திரன்

Anaath / Aug 27th 2024, 11:44 am
image

ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார பயணத்தின் ஒரு கட்டமாக இன்றையதினம் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய அரியநேத்திரன் ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார பயணத்தின் ஒரு கட்டமாக இன்றையதினம் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement