• Oct 30 2024

இலங்கையில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி!

Chithra / Oct 21st 2024, 2:08 pm
image

Advertisement

 

அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கையில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. 

இந்த அபிவிருத்தி திட்டங்களில் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது முதன்மையாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திட்டங்களுக்கான தொடர்ந்தும் நிதியுதவி வழங்கத் தயாராக உள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.


இலங்கையில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி  அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கையில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. இந்த அபிவிருத்தி திட்டங்களில் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது முதன்மையாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திட்டங்களுக்கான தொடர்ந்தும் நிதியுதவி வழங்கத் தயாராக உள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement