• Apr 28 2024

குறைந்தது டீசல் கட்டணம்..! பேருந்து கட்டணம் தொடடர்பில் வெளியான அறிவிப்பு...! samugammedia

Bus
Chithra / Dec 1st 2023, 7:55 am
image

Advertisement

டீசல் கட்டணம் குறைந்தாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐஓசி, சினோபெக் ஆகியன நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டதாக அறிவித்தது.

டீசல் கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில் பேருந்து கட்டணம் குறைக்கப்படுமா என கேள்வி எழுப்பியபோது பேருந்து கட்டணம் குறைக்கப்படாது சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

குறைந்தது டீசல் கட்டணம். பேருந்து கட்டணம் தொடடர்பில் வெளியான அறிவிப்பு. samugammedia டீசல் கட்டணம் குறைந்தாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐஓசி, சினோபெக் ஆகியன நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டதாக அறிவித்தது.டீசல் கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில் பேருந்து கட்டணம் குறைக்கப்படுமா என கேள்வி எழுப்பியபோது பேருந்து கட்டணம் குறைக்கப்படாது சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement