• Dec 18 2025

வாகன சாரதிகளே அவதானம்...! வெளியான முக்கிய அறிவிப்பு...!samugammedia

dileesiya / Dec 6th 2023, 10:10 am
image

நாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடனான காலநிலை காரணமாக மலையக வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை மண் சரிவுகள், பாறைகள் உருண்டு வீழ்தல் போன்ற சம்பவங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

எனவே, சாரதிகள் வீதிகளில் வாகனம் செலுத்தும் போது இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

வாகன சாரதிகளே அவதானம். வெளியான முக்கிய அறிவிப்பு.samugammedia நாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடனான காலநிலை காரணமாக மலையக வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேவேளை மண் சரிவுகள், பாறைகள் உருண்டு வீழ்தல் போன்ற சம்பவங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.எனவே, சாரதிகள் வீதிகளில் வாகனம் செலுத்தும் போது இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement