• May 09 2024

பெற்றோர்களே அவதானம்..!சிறுவர்களிடையே அதிகமாகப் பரவும் முக்கிய வைரஸ்கள்...!samugammedia

Sharmi / Jun 24th 2023, 3:18 pm
image

Advertisement

சிறுவர்களிடையே டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் வேகமாக பரவி வருவதாக சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பாடசாலைகள் அல்லது பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பெற்றோர்களே அவதானம்.சிறுவர்களிடையே அதிகமாகப் பரவும் முக்கிய வைரஸ்கள்.samugammedia சிறுவர்களிடையே டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் வேகமாக பரவி வருவதாக சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பாடசாலைகள் அல்லது பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement