• Dec 04 2024

மக்களே அவதானம்...! ஜனவரி மாதத்தில் மாத்திரம் 136 பேர் உயிரிழப்பு...! samugammedia

Sharmi / Feb 1st 2024, 12:31 pm
image

ஜனவரி மாதத்தின் முதல் 25 நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 136 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த காலப்பகுதிக்குள் 1,189 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் 130 பாரிய விபத்துகள் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

இதேவேளை, கடந்த ஆண்டில் 22,804 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 2,280 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மக்களே அவதானம். ஜனவரி மாதத்தில் மாத்திரம் 136 பேர் உயிரிழப்பு. samugammedia ஜனவரி மாதத்தின் முதல் 25 நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 136 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த காலப்பகுதிக்குள் 1,189 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் 130 பாரிய விபத்துகள் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, கடந்த ஆண்டில் 22,804 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 2,280 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement