• May 17 2024

மக்களே அவதானம்...! இன்று இடியுடன் கூடிய மழை....!samugammedia

Sharmi / Nov 13th 2023, 8:51 am
image

Advertisement

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று(13) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி,

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களே அவதானம். இன்று இடியுடன் கூடிய மழை.samugammedia இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று(13) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல்  திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி,மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement