• Mar 11 2025

மக்களே அவதானம்...!பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு...!samugammedia

Sharmi / Dec 18th 2023, 11:59 am
image

நாட்டின் பல பாகங்களிலும் தற்போது கனமழை பெய்து வருகின்றதுடன் நீர்நிலைகளின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்து வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில், பதுளை, நுவரெலியா உள்ளிட்ட  11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக,  பதுளை, காலி, அம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல் , இரத்தினபுரி, மாத்தளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே,  பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மக்களே அவதானம்.பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு.samugammedia நாட்டின் பல பாகங்களிலும் தற்போது கனமழை பெய்து வருகின்றதுடன் நீர்நிலைகளின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்து வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில், பதுளை, நுவரெலியா உள்ளிட்ட  11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக,  பதுளை, காலி, அம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல் , இரத்தினபுரி, மாத்தளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எனவே,  பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement