• Apr 02 2025

வெளிநாட்டு ஊழியர்களுக்கான மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் கணக்காய்வு!

Chithra / Dec 5th 2024, 12:40 pm
image

 

வெளிநாடுகளில் பணிபுரியும் நபர்களுக்கு முழுமையான மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்குவது தொடர்பில் விசேட கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கை இன்று (05) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்தார். 

2022 மே 1ஆம் திகதி முதல் 2023 செப்டம்பர் 15ஆம் திகதி வரை செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தின் மூலம் அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பாகக் கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் கணக்காய்வு  வெளிநாடுகளில் பணிபுரியும் நபர்களுக்கு முழுமையான மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்குவது தொடர்பில் விசேட கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை இன்று (05) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்தார். 2022 மே 1ஆம் திகதி முதல் 2023 செப்டம்பர் 15ஆம் திகதி வரை செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தின் மூலம் அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பாகக் கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement