கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக ஏ.எல்.எம்.அஸ்மி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநரினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டது.
முஹம்மது அஸ்மி, பொத்துவில் உதவிப் பிரதேச செயலாளராகவும், அக்கரைப்பற்று, கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகவும் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக அஸ்மி நியமனம். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக ஏ.எல்.எம்.அஸ்மி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண ஆளுநரினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டது.முஹம்மது அஸ்மி, பொத்துவில் உதவிப் பிரதேச செயலாளராகவும், அக்கரைப்பற்று, கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகவும் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.