• Feb 14 2025

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில்!

Chithra / Feb 13th 2025, 7:32 am
image

 

பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்றைய தினம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 

இதன்படி, 17,25,795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. 

இதற்காக 12.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.


அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில்  பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்றைய தினம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 17,25,795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. இதற்காக 12.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement