• Feb 13 2025

நாளை யாழ். வருகின்றார் கனடாத் தூதுவர்!

Chithra / Feb 13th 2025, 7:27 am
image


இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

அவர் நாளை காலை 9 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்மில் ஆளுநர்  நா.வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடுகின்றார்.

ஆளுநரின் சந்திப்பைத் தொடர்ந்து யாழ். நகரின் மத்தியில்  உள்ள தனியார் வங்கி ஒன்றில் இடம்பெறும் ஒரு நிகழ்விலும் அவர் பங்குகொள்கின்றார்.

நாளை யாழ். வருகின்றார் கனடாத் தூதுவர் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.அவர் நாளை காலை 9 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்மில் ஆளுநர்  நா.வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடுகின்றார்.ஆளுநரின் சந்திப்பைத் தொடர்ந்து யாழ். நகரின் மத்தியில்  உள்ள தனியார் வங்கி ஒன்றில் இடம்பெறும் ஒரு நிகழ்விலும் அவர் பங்குகொள்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement