• Sep 21 2024

தாயின் கருவறையில் விஜய்யின் ‘ரஞ்சிதமே’ பாட்டுக்கு டான்ஸ் ஆடும் குழந்தை! நெகிழ்ச்சில் தமன்!

keerthana / Jan 14th 2023, 2:37 pm
image

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்த திரைப்படமே வாரிசு .இந்த திரைப்படம் தைப்பொங்கலினை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

வாரிசு படப் பாடல் கேட்டு கர்ப்பத்தில் உள்ள குழந்தை எட்டி உதைப்பதாக கேரளாவை சேர்ந்த கர்ப்பிணி தாய் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரல் ஆகி வருகிறது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில்  நடித்துள்ளார்கள். 3 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து பொங்கல் வின்னராக மாறி உள்ள வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது என்றே சொல்லலாம்.



வாரிசு படத்தை பார்த்து விட்டு இசையமைப்பாளர் தமன் கண்ணீர் விட்டு அழுதார். மேலும், ரசிகர் ஒருவர் அண்ணா எனக்கு அப்பா நியாபகம் வந்துடுச்சு.. என் அப்பா இறந்துட்டாரு என பேசிய பொதுமக்கள் விமர்சன வீடியோக்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் டிரெண்டான நிலையில், இன்னொரு வீடியோ அந்த வரிசையில் தற்போது அனைவரையும் நெகிழச் செய்து வருகிறது.



 வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு கேரளாவை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் உள்ள குழந்தை எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.  ரஞ்சிதமே பாடல் போட்டால் குழந்தை எட்டி உதைப்பதாக அந்த அம்மா சொல்லும் நெகிழ்ச்சியான பேச்சு விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமன் ப்ரோ இந்த வீடியோவை பாருங்க என அவருக்கு டேக் செய்த நிலையில், அந்த வீடியோவை பார்த்து நெகிழ்ந்து போன இசையமைப்பாளர் தமன் இதுவொரு டிவைன் அனுபவம் என சொல்லி விட்டு எவ்ளோ க்யூட்டா இருக்கு என உருகி பதிவு செய்துள்ளார்.



தாயின் கருவறையில் விஜய்யின் ‘ரஞ்சிதமே’ பாட்டுக்கு டான்ஸ் ஆடும் குழந்தை நெகிழ்ச்சில் தமன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்த திரைப்படமே வாரிசு .இந்த திரைப்படம் தைப்பொங்கலினை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.வாரிசு படப் பாடல் கேட்டு கர்ப்பத்தில் உள்ள குழந்தை எட்டி உதைப்பதாக கேரளாவை சேர்ந்த கர்ப்பிணி தாய் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரல் ஆகி வருகிறது.இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில்  நடித்துள்ளார்கள். 3 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து பொங்கல் வின்னராக மாறி உள்ள வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது என்றே சொல்லலாம்.வாரிசு படத்தை பார்த்து விட்டு இசையமைப்பாளர் தமன் கண்ணீர் விட்டு அழுதார். மேலும், ரசிகர் ஒருவர் அண்ணா எனக்கு அப்பா நியாபகம் வந்துடுச்சு. என் அப்பா இறந்துட்டாரு என பேசிய பொதுமக்கள் விமர்சன வீடியோக்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் டிரெண்டான நிலையில், இன்னொரு வீடியோ அந்த வரிசையில் தற்போது அனைவரையும் நெகிழச் செய்து வருகிறது. வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு கேரளாவை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் உள்ள குழந்தை எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.  ரஞ்சிதமே பாடல் போட்டால் குழந்தை எட்டி உதைப்பதாக அந்த அம்மா சொல்லும் நெகிழ்ச்சியான பேச்சு விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமன் ப்ரோ இந்த வீடியோவை பாருங்க என அவருக்கு டேக் செய்த நிலையில், அந்த வீடியோவை பார்த்து நெகிழ்ந்து போன இசையமைப்பாளர் தமன் இதுவொரு டிவைன் அனுபவம் என சொல்லி விட்டு எவ்ளோ க்யூட்டா இருக்கு என உருகி பதிவு செய்துள்ளார்.@MusicThaman brother look what u’ve done with your music 😍This is surreal 🤩The baby kicks her stomach whenever this song is played 👩🏻‍🍼🥰#Ranjithame 🫳🏻🫴🏻❤️@Jagadishbliss @actorvijay @7screenstudio @directorvamshi @iamRashmika @SVC_official #Varisupic.twitter.com/jXkFdwoaiA— KARTHIK DP (@dp_karthik) January 13, 2023

Advertisement

Advertisement

Advertisement