• Nov 06 2024

தாய்ப்பால் புரைக்கேறி பெண் குழந்தை மரணம்! யாழில் துயர சம்பவம்

Chithra / Aug 20th 2024, 9:35 am
image

Advertisement

யாழ்ப்பாணம், மிருசுவில் வடக்கில் தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. 

கபிலன் நிவேதா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தாய்ப்பால் புரைக்கேறி பெண் குழந்தை மரணம் யாழில் துயர சம்பவம் யாழ்ப்பாணம், மிருசுவில் வடக்கில் தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. கபிலன் நிவேதா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement