• Jan 17 2025

மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை

Chithra / Jan 17th 2025, 12:40 pm
image

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அவர் இன்றுகம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அவர் தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நான்கு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நெதர்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததற்காக திசர இரோஷன நாணயக்கார டிசம்பர் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.


மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.அவர் இன்றுகம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அவர் தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நான்கு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.நெதர்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததற்காக திசர இரோஷன நாணயக்கார டிசம்பர் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

Advertisement