• May 17 2024

கலிபோர்னியாவில் ஏற்படவுள்ள பனிப்புயல் அபாயம் - மூடப்படவுள்ள பிரபல பூங்கா..!samugammedia

Tharun / Mar 2nd 2024, 7:30 pm
image

Advertisement

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சியரா நெவாடா பகுதியில் பெரும் பனிப்புயல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் யோசெமிட்டி தேசிய பூங்கா உள்ளிட்ட சில பகுதிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்தப் பகுதிகளில் 10 அடி வரை பனிப்பொழிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன்  நெவாடா மலைப்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 225 கிலோமீட்டர் வரை உயரக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


கலிபோர்னியாவில் ஏற்படவுள்ள பனிப்புயல் அபாயம் - மூடப்படவுள்ள பிரபல பூங்கா.samugammedia அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சியரா நெவாடா பகுதியில் பெரும் பனிப்புயல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் யோசெமிட்டி தேசிய பூங்கா உள்ளிட்ட சில பகுதிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அந்தப் பகுதிகளில் 10 அடி வரை பனிப்பொழிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  நெவாடா மலைப்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 225 கிலோமீட்டர் வரை உயரக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement