• Oct 02 2025

3 மில்லியன் பெறுமதியில் படகு சவாரி மையம்; சுற்றுலாவை மேம்படுத்த பருத்தித்துறையில் நிறுவல்!

shanuja / Oct 1st 2025, 3:02 pm
image

வடமராட்சி பருத்தித்துறை முனை கடற்கரை பகுதியில் தனியார் நிறுவனமான டனுசா மரைன் நிறுவனத்தின் மூன்று மில்லியன் பெறுமதியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில் இயந்திர படகு சவாரி மற்றும் சிறிய துடுப்பு வலித்து செல்லும் படகுகள் சுற்றுலாவிற்க்காக இன்று கைளிக்கப்பட்டுள்ளது. 


மிக குறைந்த கட்டணத்தில் சாதாரண மக்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் இப்படியே ஆசாரிகள் இடம் பெறவுள்ளதாக அதனை ஏற்பாடு செய்த பருத்தித்துறை நகரபிதா வின்சன் டீ போல் டக்ளஸ் போல் மற்றும் டனுசா மரைன் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் சுமித்தி பெர்ணாண்டோ ஆகியோர் தெரிவித்தனர். 


பரீட்சாத்த படகு சவாரி ஆரம்ப நிகழ்வுகள் பருத்தித்துறை நகரபிதாவும், பிரபல தொழிலதிபருமான வின்சன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்றது. இதனை டனுசா மரைன் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் சுமித்தி பெர்ணாண்டஸ் தொடக்கி  வைத்தார்.


இன்றைய இந்நிகழ்வில் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், சமூக ஆரதவலர்கள், டனுசா மரைன் நிறுவன அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

3 மில்லியன் பெறுமதியில் படகு சவாரி மையம்; சுற்றுலாவை மேம்படுத்த பருத்தித்துறையில் நிறுவல் வடமராட்சி பருத்தித்துறை முனை கடற்கரை பகுதியில் தனியார் நிறுவனமான டனுசா மரைன் நிறுவனத்தின் மூன்று மில்லியன் பெறுமதியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில் இயந்திர படகு சவாரி மற்றும் சிறிய துடுப்பு வலித்து செல்லும் படகுகள் சுற்றுலாவிற்க்காக இன்று கைளிக்கப்பட்டுள்ளது. மிக குறைந்த கட்டணத்தில் சாதாரண மக்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் இப்படியே ஆசாரிகள் இடம் பெறவுள்ளதாக அதனை ஏற்பாடு செய்த பருத்தித்துறை நகரபிதா வின்சன் டீ போல் டக்ளஸ் போல் மற்றும் டனுசா மரைன் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் சுமித்தி பெர்ணாண்டோ ஆகியோர் தெரிவித்தனர். பரீட்சாத்த படகு சவாரி ஆரம்ப நிகழ்வுகள் பருத்தித்துறை நகரபிதாவும், பிரபல தொழிலதிபருமான வின்சன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்றது. இதனை டனுசா மரைன் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் சுமித்தி பெர்ணாண்டஸ் தொடக்கி  வைத்தார்.இன்றைய இந்நிகழ்வில் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், சமூக ஆரதவலர்கள், டனுசா மரைன் நிறுவன அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement