• Mar 10 2026

வடிகாலில் கிடந்த ஆணின் சடலம்; மத்துகமவில் பரபரப்பு!

Chithra / Feb 8th 2026, 12:02 pm
image


களுத்துறை - மத்துகம - அகலவத்தை, தெல்கஸ் சந்தி பகுதியில், வீதியோரத்தில் உள்ள வடிகாலில் நேற்று சனிக்கிழமை ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்தவர் மிரிஸ்வத்தை, இத்தேபன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


உயிரிழந்தமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.


சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 


இந்த சம்பவம் தெடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   

வடிகாலில் கிடந்த ஆணின் சடலம்; மத்துகமவில் பரபரப்பு களுத்துறை - மத்துகம - அகலவத்தை, தெல்கஸ் சந்தி பகுதியில், வீதியோரத்தில் உள்ள வடிகாலில் நேற்று சனிக்கிழமை ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் மிரிஸ்வத்தை, இத்தேபன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.உயிரிழந்தமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தெடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   

Advertisement

Advertisement

Advertisement