• May 17 2024

வைத்தியசாலையின் 6வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு! samugammedia

Chithra / Sep 27th 2023, 9:35 am
image

Advertisement

மனநலம் பாதிக்கப்பட்டு தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவர் வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையின் 6வது மாடியில் உள்ள அறையொன்றில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன், பன்வில - கந்தேகும்புர பகுதியைச் சேர்ந்த ஹர்ஷன லக்ஷான் தில்ருகச என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலையின் 6வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு samugammedia மனநலம் பாதிக்கப்பட்டு தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவர் வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வைத்தியசாலையின் 6வது மாடியில் உள்ள அறையொன்றில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன், பன்வில - கந்தேகும்புர பகுதியைச் சேர்ந்த ஹர்ஷன லக்ஷான் தில்ருகச என தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement