• Jun 28 2024

பிரித்தானிய இளவரசி அன்னேக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

Tamil nila / Jun 24th 2024, 8:01 pm
image

Advertisement

பிரித்தானிய இளவரசி அன்னேக்கு “சிறிய காயங்கள் மற்றும் மூளையதிர்ச்சி” ஏற்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

Gloucestershire, Gatcombe Park தோட்டத்தில் சம்பவம் நடந்த இடத்திற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டு அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறது.

மேலும் 73 வயதான இளவரசி சிகிச்சைக்காக சவுத்மீட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அங்கு அவர் இந்த ஒருவாரம் வரை தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானிய இளவரசி அன்னேக்கு ஏற்பட்ட அதிர்ச்சி பிரித்தானிய இளவரசி அன்னேக்கு “சிறிய காயங்கள் மற்றும் மூளையதிர்ச்சி” ஏற்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.Gloucestershire, Gatcombe Park தோட்டத்தில் சம்பவம் நடந்த இடத்திற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டு அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறது.மேலும் 73 வயதான இளவரசி சிகிச்சைக்காக சவுத்மீட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அங்கு அவர் இந்த ஒருவாரம் வரை தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement