• May 20 2024

காத்திருக்கும் மொட்டு உறுப்பினர்கள்...! காலம் தாழ்த்தும் ரணில்...!samugammedia

Sharmi / Apr 30th 2023, 9:56 am
image

Advertisement

உத்தேச அமைச்சரவை மாற்றம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுஜன பெரமுனவின் பல உறுப்பினர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருப்பதாகவும் அதே வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.

திகதிகள் மற்றும் திகதிகளுடன் கூடிய அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பல்வேறு வதந்திகள் வெளியாகியிருந்ததோடு, பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.

இதேவேளை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டியவர்களின் பட்டியலும் அக்கட்சியின் தலைவர்களினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பல மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காத்திருக்கும் மொட்டு உறுப்பினர்கள். காலம் தாழ்த்தும் ரணில்.samugammedia உத்தேச அமைச்சரவை மாற்றம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பொதுஜன பெரமுனவின் பல உறுப்பினர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருப்பதாகவும் அதே வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.திகதிகள் மற்றும் திகதிகளுடன் கூடிய அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பல்வேறு வதந்திகள் வெளியாகியிருந்ததோடு, பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.இதேவேளை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டியவர்களின் பட்டியலும் அக்கட்சியின் தலைவர்களினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பல மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement