• Nov 24 2024

பட்ஜெட் விவாதத்திற்கு பெறுமதியில்லை - ஆதங்கப்பட்ட முஜிபுர் ரகுமான்...!samugammedia

Anaath / Dec 3rd 2023, 7:26 pm
image

மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதாக கூறிக் கொண்டு வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்காது பெறுமதி சேர் வரியை 18 ஆல் அதிகரித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். 

இன்று இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ள ஊடக சனாதிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , டிசம்பரிலிருந்து செலவுகளை அதிகரித்து விட்டு ஏப்ரல் தொடக்கம் அரச ஊழியர்களின் சப்பள அதிகரிப்பை மேற்கொள்கின்றனர்.செலவுகளை 20000 ரூபாவால் அதிகரித்து விட்டு 10000 ரூபாவை சம்பள அதகரிப்பை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும்,  55 ஆயிரம் பேர் சனத்தொகையில் நான்கில் ஒருவர் ஏழ்மையால் வாடுவதாகவும் தெரிவித்துள்ள அவர் நாளாந்தச் சம்பளமாக 1100 ரூபாவையே மக்கள் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், ஜனாதிபதி உலகம் சுற்றி சத்தான உணவுகளை உட்கொண்டு வரும் வேளையில் நாட்டின் பிள்ளைகள் சத்தான உணவின்றி தவிர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் விவாதத்திற்கு பெறுமதியில்லை - ஆதங்கப்பட்ட முஜிபுர் ரகுமான்.samugammedia மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதாக கூறிக் கொண்டு வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்காது பெறுமதி சேர் வரியை 18 ஆல் அதிகரித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ள ஊடக சனாதிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , டிசம்பரிலிருந்து செலவுகளை அதிகரித்து விட்டு ஏப்ரல் தொடக்கம் அரச ஊழியர்களின் சப்பள அதிகரிப்பை மேற்கொள்கின்றனர்.செலவுகளை 20000 ரூபாவால் அதிகரித்து விட்டு 10000 ரூபாவை சம்பள அதகரிப்பை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்,  55 ஆயிரம் பேர் சனத்தொகையில் நான்கில் ஒருவர் ஏழ்மையால் வாடுவதாகவும் தெரிவித்துள்ள அவர் நாளாந்தச் சம்பளமாக 1100 ரூபாவையே மக்கள் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதி உலகம் சுற்றி சத்தான உணவுகளை உட்கொண்டு வரும் வேளையில் நாட்டின் பிள்ளைகள் சத்தான உணவின்றி தவிர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement