வவுனியாவில் வேட்புமனுவினை தாக்கல் செய்யாமல் தனக்கு வாக்களிக்குமாறு கோரி பிரபல வர்த்தகர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்தினை முன்னெடுத்துள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறித்த வர்த்தகர் முன்னாள் இராஜாங்க அமைச்சரான காதர் மஸ்தானின் இலங்கை தொழிலாளர் கட்சியின் சின்னமான கங்காரு சின்னத்தை மையப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றார்.
அவரது உருவம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் நகரில் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் தனது சிறப்பு வேட்பாளர் என்று குறிப்பிட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
வேட்புமனுத் தாக்கல் செய்யாமல் பிரச்சாரம் செய்யும் வர்த்தகர் எழுந்த குற்றச்சாட்டு வவுனியாவில் வேட்புமனுவினை தாக்கல் செய்யாமல் தனக்கு வாக்களிக்குமாறு கோரி பிரபல வர்த்தகர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்தினை முன்னெடுத்துள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.குறித்த வர்த்தகர் முன்னாள் இராஜாங்க அமைச்சரான காதர் மஸ்தானின் இலங்கை தொழிலாளர் கட்சியின் சின்னமான கங்காரு சின்னத்தை மையப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றார்.அவரது உருவம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் நகரில் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் தனது சிறப்பு வேட்பாளர் என்று குறிப்பிட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.