அமெரிக்காவின் டஜன் கணக்கான C-17 குளோப்மாஸ்டர் (Globemaster III) ரக விமானங்கள் ஐரோப்பிய வான்பரப்பு வழியாக அதிவேகத்தில் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிப் பறந்து செல்வது பிளைட் ரேடார் (Flightradar24) தரவுகளில் பதிவாகியுள்ளது
அமெரிக்காவின் டெக்சாஸ் (Robert Gray Airfield) மற்றும் ஜெர்மனியின் ராம்ஸ்டைன் (Ramstein) தளங்களில் இருந்து புறப்படும் C-17 விமானங்கள், ஜோர்டான், கத்தார், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களை நோக்கி விரைந்து செல்கின்றன.
உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்களின் கூற்றுப்படி,
இஸ்ரேலிய விமானப்படைக்குத் தேவையான அதிநவீன ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை (Munitions) மீண்டும் நிரப்புவதே இந்த அவசரப் பயணங்களின் முக்கிய நோக்கம்.
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்கத் தேவையான 'தாட்' (THAAD) மற்றும் 'பேட்ரியாட்' (Patriot) பாதுகாப்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்களும், கூடுதல் ஏவுகணைகளும் அனுப்பப்படுவதாகத் தெரிகிறது.
இந்த வான்வழிப் போக்குவரத்து அதிகரிப்பு, அமெரிக்காவின் மூன்றாவது ஏவுகணை தாங்கிக் கப்பலான USS George H.W. Bush மத்திய கிழக்கு பிராந்தியத்தை வந்தடைந்த அதே நேரத்தில் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய வான்பரப்பில் ரவுண்டு கட்டும் C-17 விமானங்கள் அமெரிக்காவின் டஜன் கணக்கான C-17 குளோப்மாஸ்டர் (Globemaster III) ரக விமானங்கள் ஐரோப்பிய வான்பரப்பு வழியாக அதிவேகத்தில் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிப் பறந்து செல்வது பிளைட் ரேடார் (Flightradar24) தரவுகளில் பதிவாகியுள்ளதுஅமெரிக்காவின் டெக்சாஸ் (Robert Gray Airfield) மற்றும் ஜெர்மனியின் ராம்ஸ்டைன் (Ramstein) தளங்களில் இருந்து புறப்படும் C-17 விமானங்கள், ஜோர்டான், கத்தார், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களை நோக்கி விரைந்து செல்கின்றன.உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்களின் கூற்றுப்படி,இஸ்ரேலிய விமானப்படைக்குத் தேவையான அதிநவீன ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை (Munitions) மீண்டும் நிரப்புவதே இந்த அவசரப் பயணங்களின் முக்கிய நோக்கம்.ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்கத் தேவையான 'தாட்' (THAAD) மற்றும் 'பேட்ரியாட்' (Patriot) பாதுகாப்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்களும், கூடுதல் ஏவுகணைகளும் அனுப்பப்படுவதாகத் தெரிகிறது.இந்த வான்வழிப் போக்குவரத்து அதிகரிப்பு, அமெரிக்காவின் மூன்றாவது ஏவுகணை தாங்கிக் கப்பலான USS George H.W. Bush மத்திய கிழக்கு பிராந்தியத்தை வந்தடைந்த அதே நேரத்தில் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.