• Apr 01 2025

கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள நீதிகோரிய போராட்டத்திற்கு அழைப்பு..!

Sharmi / Sep 28th 2024, 1:31 pm
image

சர்வதேச சிறுவர் தினமான  ஒக்டோபர் முதலாம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட கையளிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி க.கோகிலவாணி தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று(28)  நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புதிதாக தெரிவு செய்யப்பட் ஜனாதிபதி எமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும். தேர்தல் பிரச்சாரங்களில் குறிப்பிட்டது போல நீதியை பெற்றுத்தர வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார்.


கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள நீதிகோரிய போராட்டத்திற்கு அழைப்பு. சர்வதேச சிறுவர் தினமான  ஒக்டோபர் முதலாம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட கையளிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி க.கோகிலவாணி தெரிவித்தார்.கிளிநொச்சியில் இன்று(28)  நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.புதிதாக தெரிவு செய்யப்பட் ஜனாதிபதி எமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும். தேர்தல் பிரச்சாரங்களில் குறிப்பிட்டது போல நீதியை பெற்றுத்தர வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement