பண்டிகை காலங்களில் சிறார்கள் பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிகளைப் பயன்படுத்தும் போது பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு விசேட வைத்தியர் சமித்த சிரிதுங்க தெரிவித்துள்ளார்.
பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிகளைப் பயன்படுத்தும் போது தீ விபத்துக்கள் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகை காலங்களினால் ஏற்படும் விபத்துக்களிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே விசேட வைத்தியர் சமித்த சிரிதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிகளைப் பயன்படுத்தும் சிறார்கள் தொடர்பில் எச்சரிக்கை பண்டிகை காலங்களில் சிறார்கள் பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிகளைப் பயன்படுத்தும் போது பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு விசேட வைத்தியர் சமித்த சிரிதுங்க தெரிவித்துள்ளார். பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிகளைப் பயன்படுத்தும் போது தீ விபத்துக்கள் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பண்டிகை காலங்களினால் ஏற்படும் விபத்துக்களிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே விசேட வைத்தியர் சமித்த சிரிதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.