• Oct 23 2024

வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு..! samugammedia

Chithra / Jun 12th 2023, 9:13 am
image

Advertisement

கடந்த மே மாதம் வெளிநாட்டு தொழிலாளர்களின் பண அனுப்பல்கள் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

எனவே இவ்வருடத்தின் கடந்த மே மாதம் வரையிலான பண அனுப்பல்கள் 2,346.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு. samugammedia கடந்த மே மாதம் வெளிநாட்டு தொழிலாளர்களின் பண அனுப்பல்கள் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.எனவே இவ்வருடத்தின் கடந்த மே மாதம் வரையிலான பண அனுப்பல்கள் 2,346.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement