• Dec 08 2024

சாவகச்சேரி, பொலிஸ் நிலைய சிறுவர் - மகளிர் துஸ்பிரயோக தடுப்புப் பணியக திறப்புவிழா

Tharmini / Oct 20th 2024, 9:01 am
image

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (19) சனிக்கிழமை பிற்பகல் சிறுவர்-மகளிர் துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற மேற்படி திறப்புவிழா நிகழ்வில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கலந்து கொண்டு சிறுவர் மற்றும் மகளிர் துஸ்பிரயோக தடுப்புப் பணியகத்தை திறந்து வைத்திருந்தார்.




சாவகச்சேரி, பொலிஸ் நிலைய சிறுவர் - மகளிர் துஸ்பிரயோக தடுப்புப் பணியக திறப்புவிழா சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (19) சனிக்கிழமை பிற்பகல் சிறுவர்-மகளிர் துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற மேற்படி திறப்புவிழா நிகழ்வில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கலந்து கொண்டு சிறுவர் மற்றும் மகளிர் துஸ்பிரயோக தடுப்புப் பணியகத்தை திறந்து வைத்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement