கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இன்று(01) உத்தரவிட்டுள்ளது.
சாமர சம்பத் மீதான விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளை ஏற்றுக்கொண்ட பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சாமர சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இன்று(01) உத்தரவிட்டுள்ளது.சாமர சம்பத் மீதான விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளை ஏற்றுக்கொண்ட பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.