• Apr 03 2025

வடக்கு கிழக்கில் நாளை முதல் கனமழை...! மக்களே அவதானம்...! வெளியான அறிவிப்பு..!

Sharmi / Jan 4th 2024, 12:58 pm
image

வலுவான கீழைக்காற்றின் வருகை காரணமாக நாளை(05) பிற்பகல் முதல் எதிர்வரும்(09) வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.  

அதேவேளை கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.



வடக்கு கிழக்கில் நாளை முதல் கனமழை. மக்களே அவதானம். வெளியான அறிவிப்பு. வலுவான கீழைக்காற்றின் வருகை காரணமாக நாளை(05) பிற்பகல் முதல் எதிர்வரும்(09) வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.  அதேவேளை கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement