• Sep 24 2024

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரவுக்கு சந்திரிக்கா வாழ்த்து!

Tamil nila / Sep 23rd 2024, 7:51 pm
image

Advertisement

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் எதிர்பார்க்கும் புதிய சகாப்தத்தை உருவாக்க அவர்களுக்கு பலம் வழங்கப்படும் எனவும் அவர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.  


இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரவுக்கு சந்திரிக்கா வாழ்த்து இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.இலங்கையர்கள் எதிர்பார்க்கும் புதிய சகாப்தத்தை உருவாக்க அவர்களுக்கு பலம் வழங்கப்படும் எனவும் அவர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement