• Sep 23 2024

மீனின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! samugammedia

Tamil nila / Aug 16th 2023, 6:30 pm
image

Advertisement

சந்தையில் அதிகரித்திருந்த மீனின் விலை குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் தலைவர் டீ பி உபுல் இதனை தெரிவித்துள்ளார்

சந்தையில் அதிகரித்திருந்த மீனின் விலை குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

குறிப்பாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் தலைவர் டீ பி உ புல் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய லின்னன் மீன் ஒரு கிலோகிராம் 400 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் ஒரு கிலோகிராம் கெலவல்லா 1100 ரூபாவிற்கும், பலயா 700 ரூபாவிற்கும் கனவா 700 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்


மீனின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் samugammedia சந்தையில் அதிகரித்திருந்த மீனின் விலை குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் தலைவர் டீ பி உபுல் இதனை தெரிவித்துள்ளார்சந்தையில் அதிகரித்திருந்த மீனின் விலை குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.குறிப்பாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் தலைவர் டீ பி உ புல் இதனை தெரிவித்துள்ளார்.இதற்கமைய லின்னன் மீன் ஒரு கிலோகிராம் 400 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.மேலும் ஒரு கிலோகிராம் கெலவல்லா 1100 ரூபாவிற்கும், பலயா 700 ரூபாவிற்கும் கனவா 700 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement