ஜனாதிபதித் தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் வெளியாகிகொண்டிருக்கும் நிலையில், நாடளவிய ரீதியில், இதுவரை வெளியாகி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்,
10 லட்சம் வாக்குகளை கடந்துள்ளார் சஜித் பிரேமதாச,
அந்த வகையில் அனுரகுமார திஸ்ஸநாயக்க 1,516,460 வாக்குகளையும் சஜித் பிரமதாச 1,027,009 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
பத்து இலட்சம் வாக்கை கடந்தார் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் வெளியாகிகொண்டிருக்கும் நிலையில், நாடளவிய ரீதியில், இதுவரை வெளியாகி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், 10 லட்சம் வாக்குகளை கடந்துள்ளார் சஜித் பிரேமதாச, அந்த வகையில் அனுரகுமார திஸ்ஸநாயக்க 1,516,460 வாக்குகளையும் சஜித் பிரமதாச 1,027,009 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.