• Dec 03 2024

மாறி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் கூட்டணி! படம் பெயர் என்ன தெரியுமா?

Aathira / May 6th 2024, 11:44 am
image

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகர்கள் பிரபலமாக இருக்கும் பொழுது அவரது வாரிசுகள் வளரும் நடிகர்களாக இருப்பார்கள். அவ்வாறே சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் துருவ் விக்ரமின் அடுத்த திரைப்படம் தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது.


நடிகர் சியான் விக்ரமின் மகனே துருவ் விக்ரம் ஆவார். இவர் ஆதித்திய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தார். தொடர்ந்து இவர் தனது தந்தையுடன் நடித்த மஹான் திரைப்படமும் பெரியளவில் பேசப்பட்டது.


இந்த நிலையிலேயே மாரி செல்வராஜ் மற்றும் சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் இணைந்து தயாராகும் படத்தின் பெயர் வெளியாகி உள்ளது.குறித்த திரைப்படத்திற்கு பைசன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மாறி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் கூட்டணி படம் பெயர் என்ன தெரியுமா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகர்கள் பிரபலமாக இருக்கும் பொழுது அவரது வாரிசுகள் வளரும் நடிகர்களாக இருப்பார்கள். அவ்வாறே சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் துருவ் விக்ரமின் அடுத்த திரைப்படம் தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் சியான் விக்ரமின் மகனே துருவ் விக்ரம் ஆவார். இவர் ஆதித்திய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தார். தொடர்ந்து இவர் தனது தந்தையுடன் நடித்த மஹான் திரைப்படமும் பெரியளவில் பேசப்பட்டது.இந்த நிலையிலேயே மாரி செல்வராஜ் மற்றும் சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் இணைந்து தயாராகும் படத்தின் பெயர் வெளியாகி உள்ளது.குறித்த திரைப்படத்திற்கு பைசன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement