• Feb 04 2025

சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய வருடாந்த பரிசோதனை மற்றும் அணிவகுப்பு நிகழ்வு..!

Sharmi / Feb 3rd 2025, 12:32 pm
image

யாழ் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை மற்றும் அணிவகுப்பு நிகழ்வுகள் இன்றையதினம்(03) காலை இடம்பெற்றது.

சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இந்நிகழ்வு  இடம்பெற்றது.

இதன்போது, யாழ்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமானன் கலந்து கொண்டு பரிசோதனை நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய வருடாந்த பரிசோதனை மற்றும் அணிவகுப்பு நிகழ்வு. யாழ் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை மற்றும் அணிவகுப்பு நிகழ்வுகள் இன்றையதினம்(03) காலை இடம்பெற்றது.சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இந்நிகழ்வு  இடம்பெற்றது.இதன்போது, யாழ்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமானன் கலந்து கொண்டு பரிசோதனை நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement