வெசாக் தினத்தை முன்னிட்டு திருகோணமலை - சேருவில ரஜ மஹா விகாரையில் குளிர்பான தன்சல் இன்று சனிக்கிழமை (30) வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு பௌத்த மத சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றதோடு சேருவில ரஜ மஹா விகாரை வளாகப் வெசாக் கூடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிந்தது.
அதேவேளை நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சேருவில ரஜ மஹா விகாரைக்கு அதிகமான பௌத்த மக்கள் வருகை தந்து சமய கடமைகளில் ஈடுபட்டதையும் காணமுடிந்தது .
சேருவில ரஜ மஹா விகாரையில் குளிர்பான தன்சல் - குவிந்த பௌத்த மக்கள் வெசாக் தினத்தை முன்னிட்டு திருகோணமலை - சேருவில ரஜ மஹா விகாரையில் குளிர்பான தன்சல் இன்று சனிக்கிழமை (30) வழங்கி வைக்கப்பட்டது.அத்தோடு பௌத்த மத சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றதோடு சேருவில ரஜ மஹா விகாரை வளாகப் வெசாக் கூடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிந்தது.அதேவேளை நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சேருவில ரஜ மஹா விகாரைக்கு அதிகமான பௌத்த மக்கள் வருகை தந்து சமய கடமைகளில் ஈடுபட்டதையும் காணமுடிந்தது .