• Dec 16 2024

கோழி இறைச்சியின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

Tamil nila / Dec 15th 2024, 9:49 pm
image

எதிர்வரும் பண்டிகை காலத்தில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சந்தையில் 1 கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 900 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை உள்ளது. 

இருப்பினும் எதிர்வரும் நாட்களில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கோழி இறைச்சியின் விலை அதிகரிக்க வாய்ப்பு எதிர்வரும் பண்டிகை காலத்தில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.தற்போது சந்தையில் 1 கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 900 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை உள்ளது. இருப்பினும் எதிர்வரும் நாட்களில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement