யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம்(08) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை மாணவர்களின் இடை விலகல்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இந்த மூன்று ஆண்டு கால ஆண்டுகளில் 151 மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடை விலகி நிற்கின்றார்கள் எனவும் இந்த பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு நாங்கள் முன் ஆயத்தங்களை பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளுமாறு அறிவித்திருக்கின்றோம் எனவும் பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
இன்றைய இந்த கலந்துரையாடலில் பிரசேச செயலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களில் கடமை ஆற்றும் சிறுவர் தொடர்பான உத்தியோகத்தர்கள், வடக்கு மாகாண சபையினுடைய நன்நடத்தை உத்தியோகத்தர்கள், மாவட்ட பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
யாழில் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம். யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம்(08) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.இதன்போது, பாடசாலை மாணவர்களின் இடை விலகல்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. இந்த மூன்று ஆண்டு கால ஆண்டுகளில் 151 மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடை விலகி நிற்கின்றார்கள் எனவும் இந்த பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு நாங்கள் முன் ஆயத்தங்களை பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளுமாறு அறிவித்திருக்கின்றோம் எனவும் பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.இன்றைய இந்த கலந்துரையாடலில் பிரசேச செயலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களில் கடமை ஆற்றும் சிறுவர் தொடர்பான உத்தியோகத்தர்கள், வடக்கு மாகாண சபையினுடைய நன்நடத்தை உத்தியோகத்தர்கள், மாவட்ட பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.